உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அசைவம் சுவைக்க போலோ லாஞ்ச்

அசைவம் சுவைக்க போலோ லாஞ்ச்

அவிநாசி பைபாஸ் ரோடு அருகே, மங்கலம் ரோட்டில் அமைந்துள்ளது போலோ லாஞ்ச் பேமிலி ரெஸ்டாரண்ட்.இங்கு ரூப் டாப் டைனிங் மற்றும் கார் பார்க்கிங் வசதியும் உள்ளது. ஏசி வசதியுடன் கூடிய டைனிங் ஹால் உங்கள் விருந்தை மேலும் குதுாகலமாக்கும். குழந்தைகளுக்கான பிளே ஜோன் சிறுவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும். சுவையான அனைத்து வகை உணவு ரகங்களும் கிடைக்கும் மல்டிகுஷன் ரெஸ்டாரண்ட் என்பதால் வாடிக்கையாளர்களை ரசிப்புடன் ருசிக்க வைக்கும் என்பது உறுதி.சிக்கன் பிங்கர்ஸ், பிரான் லாலிபாப், டிராகன் சிக்கன் மற்றும் கிரிஸ்பி லாலிபாப் வகைகள் அசைவ வகையில் அசத்தலாக கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு 74488 80000 மற்றும் 74488 87555 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை