உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குட்கா விற்பனை; ரூ.25 ஆயிரம் பைன்

குட்கா விற்பனை; ரூ.25 ஆயிரம் பைன்

அவிநாசி: அவிநாசி அருகே புதுப்பாளையம் - வெங்க மேட்டில் உள்ள ஒரு பேக்கரியில், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையிலான குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர்.அதில், கெட்டுப்போன, 5 கிலோ சிக்கன்பறிமுதல் செய்யப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. அதே கடையில், புகையிலை விற்றதற்காக, 25 ஆயிரம் ரூபாய், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தற்காக, 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு, 15 நாள் கடையை மூடவும் உத்தரவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி