உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கஞ்சா பறிமுதல் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

கஞ்சா பறிமுதல் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

அவிநாசி;தெக்கலுார் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளாண்டிபாளையம் பகுதியில் எஸ்.ஐ., கார்த்திகேயன் உள்ளிட்ட அவிநாசி போலீசார் ரோந்து சென்றனர். சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்த ஒடிசா மாநிலம், பத்ராக் மாவட்டத்தைச் சேர்ந்த திரேந்திர தாஸ், 36, என்பவரை கைது செய்து, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை