மேலும் செய்திகள்
மலம்புழா அணைக்கு மாணவர்கள் கல்வி சுற்றுலா
8 hour(s) ago
ஒழுக்கம் விழுப்பம் தரும்; மாணவர்களுக்கு அறிவுரை
8 hour(s) ago
வெள்ளகோவில் அருகே ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள கொங்கு நாடு ரைபிள் கிளப்பில் வரும், 24ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை 50வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடக்கிறது. அமைச்சர் சாமிநாதன், போட்டியை துவக்கி வைக்கிறார். 'ஸ்கீட்' துப்பாக்கி சுடுதல் போட்டி நடக்கிறது. திருப்பூர் எஸ்.பி., அபிேஷக் குப்தா, 'டபுள் ட்ராப்' துப்பாக்கி சுடுதல் போட்டியை துவக்கி வைக்கிறார். வரும், 27ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு நடைபெற உள்ள பாராட்டு விழாவில், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி, பங்கேற்கிறார். 30ம் தேதி மாலை, 4:30 மணிக்கு நடக்கவுள்ள நிறைவு நாள் மற்றும் பரிசளிப்பு விழாவில், ஓய்வு பெற்ற டி.ஜி.பி., சைலேந்திரபாபு பங்கேற்க உள்ளார்.
8 hour(s) ago
8 hour(s) ago