உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பைக்கிலிருந்து விழுந்தவர் பலி

பைக்கிலிருந்து விழுந்தவர் பலி

திருப்பூர்;கோவை, கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் நாகராஜ், 23. தனியார் நிறுவன ஊழியர். கடந்த 7ம் தேதி பைக்கில் காங்கயத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். கோவை ரோடு, காடையூர் இல்லியம்புதுார் பிரிவு அருகே, வேகமாக வந்த பைக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அவர் பைக்கிலிருந்து தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார்.கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை