உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்றைய மின் நிறுத்தம்

இன்றைய மின் நிறுத்தம்

பலவஞ்சிபாளையம் துணை மின்நிலையம்காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரைமூகாம்பிகை நகர், திருக்குமரன் நகர், வள்ளலார் நகர், அம்மன் நகர், சீனிவாசா நகர், வேலன் நகர், பூங்கா நகர், சபரி நகர், பண்ணாரி அம்மன் நகர், டீச்சர்ஸ் காலனி, கே.எஸ்., நகர், வஞ்சி நகர் மற்றும் பலவஞ்சிபாளையம் பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !