உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நடவடிக்கை கோரி வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்

நடவடிக்கை கோரி வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்

அவிநாசி;உடுமலை வட்டம் கணக்கம்பாளையம் கிராமத்தில் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிந்த கருப்பசாமி என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.அவரது தற்கொலைக்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவிநாசி தாசில்தார் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவிநாசி தாலுகாவிற்குட்பட்ட வி.ஏ.ஓ.,க்கள், சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை