மேலும் செய்திகள்
மலம்புழா அணைக்கு மாணவர்கள் கல்வி சுற்றுலா
2 hour(s) ago
ஒழுக்கம் விழுப்பம் தரும்; மாணவர்களுக்கு அறிவுரை
2 hour(s) ago
பொங்கலுார் : பொங்கலுார், பெருந்தொழுவு ஊராட்சியில், பெருந்தொழுவு கிராம சேவை மைய வளாகத்தில் கிராமசபா கூட்டம், ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், கவுண்டம்பாளையத்தில் கால்நடை மருந்தகம் அமைய உள்ளதை, மருத்துவமனையாக மாற்ற வேண்டும், பெருந்தொழுவில் உள்ள துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற வேண்டும். தொலை துார கிராமங்களுக்கு பஸ் வசதி வேண்டும் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
2 hour(s) ago
2 hour(s) ago