உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கலெக்டரின் நேர்முக உதவியாளர் நியமனம்

கலெக்டரின் நேர்முக உதவியாளர் நியமனம்

திருப்பூர்: திருப்பூர், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ரகுநாதன், கோவை பறக்கும் படை துணை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை கலால் மேற்பார்வை அலுவலர் சிவகுமாரி, திருப்பூர் நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளராகநியமிக்கப்பட்டுள்ளார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ) மகாராஜ், கோவை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த துரைமுருகன் திருப்பூர் கலெக்டரின் நேர்முக உதவியாளராக (பொது) நியமிக் கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை