உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பள்ளியில் புத்தக வாசிப்பு: விழிப்புணர்வு நிகழ்ச்சி

 பள்ளியில் புத்தக வாசிப்பு: விழிப்புணர்வு நிகழ்ச்சி

உடுமலை:ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், புத்தக வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.திருப்பூர் மாவட்டத்தில் புத்தக திருவிழா நடக்கிறது. இதையொட்டி, அனைத்து வகை பள்ளிகளிலும் புத்தக வாசிப்பை மேம்படுத்தும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவதற்கு மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.இதன் அடிப்படையில், உடுமலை ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் சாவித்ரி, ஆசிரியர் கண்ணபிரான் மாணவர்களுக்கு பல்வேறு, கதை புத்தகங்கள் வழங்கப்பட்டு, வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.மாணவர்கள் உற்சாகத்துடன் புத்தகங்களை வாசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி