உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறுமி கூட்டு பலாத்காரம்: 3 சிறார்கள் உள்பட 9 பேர் கைது

சிறுமி கூட்டு பலாத்காரம்: 3 சிறார்கள் உள்பட 9 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உடுமலை: 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 3 சிறுவர்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனது தாத்தா - பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. சிறுமியை உறவினர்கள் விசாரித்த போது, 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், ஜெய காளீஸ்வரன் (19), மதன்குமார் (19), பரணி குமார் (21), பிரகாஷ் (24), நந்தகோபால் (19), பவா பாரதி (22) மற்றும் 14, 15 மற்றும் 16 வயது சிறுவர்கள் என மொத்தம் ஒன்பது பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

subramanian
மே 14, 2024 21:54

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு திமுக ஆட்சியில் தூங்கிக் கொண்டு இருக்கிறது


Ram pollachi
மே 14, 2024 09:16

இது மாதிரி தினம் தினம் நடந்துக்கிட்டு தான் இருக்கு.. இலை மறை காய் மறை என்ற காலம் முடிந்துவிட்டது இப்போது எல்லாம் வெட்ட வெளியில் தான் நடக்கிறது.


கத்தரிக்காய் வியாபாரி
மே 13, 2024 22:29

அவர்களது வீட்டை இடியுங்கள்


Venkatesh
மே 13, 2024 20:44

அதிமுக காலத்தில் கதறிய இப்போதைய அரசை நடத்தும் கட்சி, இப்போது நவதுவாரங்களையும் மூடியிருந்தது ஏன் அப்போது ரத்தம்இப்போது தக்காளி சட்னி


M S RAGHUNATHAN
மே 13, 2024 20:18

இந்த வழக்கு உடனே விசாரிக்கப்பட்டு,வன் கொடுமை நிகழ்ந்தது உண்மை என்றால் உடனே தண்டனை வழங்கப் படவேண்டும் தண்டனை அவர்களின் ஆண்மைத் தன்மையை நீக்க வேண்டும் They should be erised


தமிழ்வேள்
மே 13, 2024 19:57

தமிழகத்தில் சினிமா துறை குறைந்தது ஐம்பது ஆண்டுகளுக்கு மூடப்பட வேண்டும்நடிகன்-நடிகை கதாசிரியர் இயக்குனர் போன்ற வக்கிர கும்பல் மனித அடிமைகளாக சியாச்சின் பனிமலை பகுதியில் ராணுவ ஏவலர்களாக வைக்கப்படவேண்டும் கூத்துப் பார்க்கும் சமூகமும் குடிகார சமூகமும் நன்றாக வாழ்ந்ததாக வரலாறு கிடையாது


vaiko
மே 13, 2024 19:45

தூக்கில் போட்டு இருந்தால் இந்த மாதிரியான சம்பவங்கள் உடுமலைபேட்டையில் நடைபெறாது


Rajathi Rajan
மே 13, 2024 19:03

சேனாதன தர்மத்துப்படி இந்த ஒன்பது பெரும் வாழ்ந்து வந்து இருகிறார்கள் இவர்கள் அனைவரும், சேனாதன படி ரெம்ப ரெம்ப நல்லவர்கள்,


C.SRIRAM
மே 13, 2024 20:41

கூமுட்டை தெரிந்த மாதிரி உளறக்கூடாது


subramanian
மே 14, 2024 21:52

சனாதன தர்மம் படி நடந்து இருந்தால் இப்படி செய்ய மாட்டார்கள் உனக்கு எதுவும் தெரியவில்லை, எதற்கு பதிவு இடுகிறாய் ?


கருப்பசாமி
மே 13, 2024 18:57

இன்னும்.ஒரு 10, 15 பேரைப் புடிச்சு ப்போடுங்க. அப்பதான் கேசை முடிஞ்ச அளவுக்கு குழப்பி,மத்தவங்களையும்.குழப்பி எல்லோரையும் விடுதலை செய்ய தோதாக இருக்கு. நடந்தது என்னவொ நடந்துபோச்சுன்னு சொன்னா கூட ரிலீஸ் பண்ணிடலாம்.


rsudarsan lic
மே 13, 2024 18:40

ஒரு மாதத்திற்குள் தண்டனை தராவிட்டால் பெண்ணின் பெற்றோர் களுக்கு தண்டனை கொடுக்கிற அதிகாரத்தை கொடுங்கள்


சமீபத்திய செய்தி