உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.13.40 கோடி மதிப்பில் புதிய திட்ட பணி துவக்கம்

ரூ.13.40 கோடி மதிப்பில் புதிய திட்ட பணி துவக்கம்

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தேசிய நகர்புற ஆரம்ப சுகாதார திட்டத்தில், 12 புதிய துணை சுகாதார நிலையம் கட்டுமான பணி. நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.5.35 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம்; 23 பள்ளிகளில், ரூ.8.05 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை என, மொத்தம் 13.40 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை, அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் நேற்று துவக்கிவைத்தனர். கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை