உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மொபைல் போனுக்காக தொழிலாளி கொலை: மூன்று சிறுவர்கள் கைது

மொபைல் போனுக்காக தொழிலாளி கொலை: மூன்று சிறுவர்கள் கைது

திருப்பூரில், பீஹார் மாநில தொழிலாளி ஆகாஷ்குமார், 22 என்பவரிடம் மொபைல் போன் பறிப்பதற்காக, 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தியதில், அவர் இறந்தார். திருமுருகன்பூண்டி போலீசார் கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடினர். கொலை தொடர்பாக, மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை