உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

இன்று இனிதாகஆன்மிகம்பொங்கல் விழாஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ வீரமாத்தியம்மன், ஸ்ரீ தன்னாசியப்பன் கோவில், தென்னம்பாளையம், பல்லடம் ரோடு, திருப்பூர். திருவானைக்காவல் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் அலங்காரம் - காலை 10:00 மணி. மறுபூஜை, மகா தீபாராதனை - இரவு 7:00 மணி.* ஸ்ரீ வரசித்தி விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ அத்திபிரஹத் வாராஹி அம்மன் கோவில், மூர்த்தி நகர், திருப்பூர். அன்னதானம் - மதியம் 12:00 மணி.மண்டல பூஜைஐயப்பசுவாமி, ஸ்ரீ கிருஷ்ணன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். மதியம் 12:00 மணி.பொதுவிழிப்புணர்வு நிகழ்ச்சிஉலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி, சிக்கண்ணா அரசு கல்லுாரி நுழைவு வாயில், காலேஜ் ரோடு , திருப்பூர். காலை 10:30 மணி.விழிப்புணர்வு முகாம்தென்னையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை விழிப்புணர்வு முகாம், ஈஸ்வரன் கோவில் வளாகம், சாமளாபுரம். ஏற்பாடு: பொங்கலுார், வேளாண்மை அறிவியல் நிலையம். காலை, 10:00 மணி.பாகுபலி பொருட்காட்சிபத்மினி கார்டன், காங்கயம் ரோடு திருப்பூர். மாலை 4:30 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி