ஆன்மிகம் தேர்த்திருவிழாதிருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி, அவிநாசி. கிராமசாந்தி பூஜை - இரவு, 9:00 மணி.n ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், தேவராயன்பாளையம், அவிநாசி. கிராம சாந்தி - இரவு, 10:00 மணி.பொங்கல் விழாஸ்ரீ காட்டுமாரியம்மன் கோவில், ராயம்பாளையம், அவிநாசி. அபிேஷக பூஜை - இரவு, 7:30 மணி. கும்மியாட்டம் - 8:00 மணி. சிறப்பு பூஜை - 9:00 மணி.கும்பாபிேஷக விழாவீரமாத்தியம்மன் கோவில், புதுப்பாளையம், ராமம்பாளையம், திருப்பூர். கணபதி வேள்வி, தீர்த்த குடம் கோவில் வந்து சேருதல் - காலை, 8:50 மணி. முளைப் பாலிகை இடுதல், முதல் கால வேள்வி, முழு நிறை வேள்வி - மாலை, 5:00 மணி.n மாரியம்மன், மாகாளியம்மன் கோவில், மொய்யாண்டம்பாளையம், ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லுார். விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி பூஜை - மாலை, 6:00 மணி.சிறப்பு பஜனைஸ்ரீ வியாஜராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்ச நேயர் கோவில், அவிநாசி. சோழீஸ்வர பஜனை குழுவின் சிறப்பு பஜனை - மாலை, 6:30 மணி.மண்டல பூஜைபிரம்ம சித்தி விநாயகர், ஸ்ரீ ஞான தண்டாயுதபாணி, ஸ்ரீ திருநாவுக்கரசர், ஸ்ரீ ஆதிகுருமூர்த்தி, காசிகவுண்டன்புதுார், வேலாயுதம்பாளையம், அவிநாசி. காலை, 6:00 மணி.n பொது nதிறப்பு விழாமோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு விசாரணைக்கு புதிய கோர்ட் திறப்பு விழா, ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 10:35 மணி.வேலைவாய்ப்பு முகாம்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், குமரன் மகளிர் கல்லுாரி வளாகம், மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம். காலை, 8:00 முதல் மாலை, 4:00 மணி வரை.கலைத்திருவிழாஸ்ரீ கோடி விநாயகர், ஸ்ரீ குருவாயூரப்பன் கோவில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சாய் கிருஷ்ணா ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ். மிருதங்க கச்சேரி - மாலை, 6:30 முதல். மோகினி ஆட்டம் - இரவு, 7:15 மணி.இலக்கிய விழாசெங்குந்தர் திருமண மண்டபம், கிழக்கு ரத வீதி, அவிநாசி. ஏற்பாடு: நீரோடை அமைப்பு.ஆடை கண்காட்சிபார்ச்சூன் பார்க், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.பிரசார கூட்டம்தெருமுனை பிரசார கூட்டம், தண்ணீர் டேங்க் அருகில், தட்டான் தோட்டம், திருப்பூர். ஏற்பாடு: அ.தி.மு.க., மாலை, 5:00 மணி.n கே.வி.ஆர்., நகர் மைதானம், மங்கலம் ரோடு, திருப்பூர். இரவு, 7:00 மணி.n விளையாட்டு nகூடைப்பந்து போட்டிமாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி, எஸ்.டி.ஏ.டி., மைதானம், சிக்கண்ணா கல்லுாரி, காலேஜ் ரோடு, திருப்பூர். காலை, 11:00 மணி.கபடி போட்டிமாவட்ட சப் ஜூனியர் கபடி அணிக்கான தேர்வு போட்டி, கபடி கழக மைதானம், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட கபடி கழகம். காலை, 9:00 மணி.