உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கோவில் உண்டியல் திறப்பு; ரூ.5.16 லட்சம் காணிக்கை

 கோவில் உண்டியல் திறப்பு; ரூ.5.16 லட்சம் காணிக்கை

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில்களில், உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. மொத்தம், 5 லட்சத்து 16 ஆயிரத்து 930 ரூபாய் ரொக்கம், 11 கிராம் தங்கம், 300 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. வீரராகவ பெருமாள் கோவிலில் உண்டியலில், 6 லட்சத்து 39 ஆயிரத்து 691 ரூபாய் ரொக்கம், 21 கிராம் தங்கம், 182 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்ததாக, அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை