உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / குழியில் கிடைத்த 2 சிலைகள் மீட்பு

குழியில் கிடைத்த 2 சிலைகள் மீட்பு

திருச்சி:திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கோட்டத்துார் கிராமத்தில், மின்சாரம் தயாரிக்க, தனியார் நிறுவனம் காற்றாலைகளை நிறுவுகிறது. இதற்காக துாண் அமைக்க குழி தோண்டினர். அப்போது, இரு சுவாமி கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. 3 அடி உயரமுள்ள மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த சிலைகள் குறித்து உரிய ஆய்வாளர்களிடம் கொடுத்து, அவற்றின் காலம் மற்றும் தொன்மை குறித்து கண்டறிய, வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை