உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / சிறுமியை மிரட்டி அத்துமீறல் 17 வயது சிறுவன் மீது வழக்கு

சிறுமியை மிரட்டி அத்துமீறல் 17 வயது சிறுவன் மீது வழக்கு

வேலுார்:வேலுார் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த, 17 வயது சிறுவன், அப்பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமியிடம் பேசி பழகி வந்தார். மார்ச் மாதம் முதல், சிறுமியை மிரட்டி, தொடர்ந்து பாலியல் சில்மிஷம் செய்து வந்தார். சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுவதை பார்த்து தாய் விசாரித்தார். அப்போது சிறுமி நடந்த விஷயத்தை கூறி அழுதார்.அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுவனை கண்டித்தபோது சிறுவன், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்தான். சிறுமியின் பெற்றோர் புகார் படி, காட்பாடி அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் வழக்குப்பதிந்து, தலைமறைவான சிறுவனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ