மேலும் செய்திகள்
அரசு ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு
02-Oct-2025
போதை மாத்திரை வழக்கில் 4 பேர் சிக்கினர்
02-Oct-2025
மெக்கானிக் உடல் அழுகிய நிலையில் வீட்டில் மீட்பு
01-Oct-2025
வேலுார்:வேலுார் அடுத்த பென்னாத்துாரை சேர்ந்தவர் முபாரக் 35. இவர் மனைவி சாயிஷா 30. இவர் அப்பகுதியில் கோழி கறிக்கடை நடத்துகிறார். நேற்று காலை கடையில் இருந்தபோது திடீரென கார் கடைக்குள் புகுந்தது. இதில் கடை சுவர் இடிந்து விழுந்ததில் சாயிஷா லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.வேலுார் தாலுகா போலீசார் விசாரணையில்சித்தேரியை சேர்ந்த கார்த்திக் 37 என்பவர் பென்னாத்துார் வழியாக வேலுார் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அவர் துாக்கத்தில் காரை ஓட்டி சென்றபோது அங்கிருந்த வேகத்தடையை கவனிக்காமல் ஓட்டியதால் கார் நிலை தடுமாறி கோழிக்கறி கடைக்குள் புகுந்தது தெரிந்தது.
02-Oct-2025
02-Oct-2025
01-Oct-2025