உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் /  பெண்ணை ரயிலில் இருந்து தள்ளிய கொடூரனுக்கு 10 ஆண்டு சிறை

 பெண்ணை ரயிலில் இருந்து தள்ளிய கொடூரனுக்கு 10 ஆண்டு சிறை

வேலுார்: ஓடும் ரயிலில், சென்னை, அம்பத்துாரை சேர்ந்த இளம் பெண்ணை கீழே தள்ளி மொபைல் பறித்த ஹேமராஜ் என்பவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலுார் மகிளா விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஹேமராஜ், கடந்த பிப்., மாதம், ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். பின், அந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆயுள் தண்டனை பெற்றவர் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஹேமராஜ், கடந்த பிப்., மாதம், ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். பின், அந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை