மேலும் செய்திகள்
தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி
7 hour(s) ago
ஒன்றிய அலுவலக கட்டுமான பணி: சேர்மன் ஆய்வு
7 hour(s) ago
கண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
7 hour(s) ago
விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்தால் இறந்தன் சம்பவத்தை கண்டித்து விழுப்புரத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் மாவட்ட மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பெருந்திட்ட வளாகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாநில தலைமைக்குழு உறுப்பினர் மோகன்ராஜ் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago