உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., பிறந்த நாள் விழா

மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., பிறந்த நாள் விழா

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி படத்திற்கு மாவட்ட செயலாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.விழுப்புரம் அடுத்த அத்தியூர் திருவாதியில், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினார்.மாவட்ட பொருளாளர் ஜனகராஜ்,மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செல்வகுமார், கோலியனுார் ஒன்றிய முன்னாள் சேர்மன் பிரசன்னா தேவி செல்வகுமார், மாவட்ட துணைச் செயலாளர் இளந்திரையன், இளைஞர் அணி அமைப்பாளர் தினகரன் ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ரவிதுரை, மும்மூர்த்தி முருகவேல் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை