உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காலை உணவு திட்டம் துவக்க விழா

காலை உணவு திட்டம் துவக்க விழா

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியம், வேலியேந்தல் அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்க விழா நடந்தது.திட்டத்தை ஆத்மா குழு தலைவர் வேம்பி ரவி துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வேதநாயகம், ஆசிரியர் சைமன், பள்ளி புரவலர் சீனுவாசன், ஊராட்சி தலைவர் சஹானா ராகவேந்திரன், மகளிர் குழு புஷ்பா, ஜமுனா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை