உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

மயிலம் : மயிலம் தொகுதி பா.ஜ., சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பு அருகே நடந்த கூட்டத்திற்கு, விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் பாண்டியன் வரவேற்றார்.கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் பட்ஜெட் குறித்து விளக்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், மண்டல தலைவர்கள் அசோகன் பிரசன்னா ராம், எழிலரசன், மாநில வர்த்தக அணி செயலாளர் ஜின்ராஜ், மாநில இளைஞரணி செயலாளர் தினேஷ் குமார், மாவட்ட பொதுச் செயலாளர் எத்திராஜ், பொருளாளர் சத்திய நாராயணன் துவக்க உரையாற்றனர்.மாவட்ட செயலாளர்கள், சந்திரலேகா விஜயன், சந்திரலேகா பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை