உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பார் அசோசியேஷன் நிர்வாகிகள் தேர்வு 

பார் அசோசியேஷன் நிர்வாகிகள் தேர்வு 

செஞ்சி: செஞ்சி பார் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.செஞ்சி பார் அசோசியேஷன் புதிய நிர்வாகிகளுக்கான தேர்வு நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. மூத்த வழக்கறிஞர்கள் தேவகுமார், சக்திராஜன், சுப்ரமணியன் ஆகியோர் தேர்தலை நடத்தினர்.தலைவராக பிரவீன், செயலாளராக அசாருதின், பொருளாளராக காமராஜ், துணைத் தலைவராக பழனிவேல், துணைச் செயலாளர்களாக மணிகண்டன், கலைவாணி, நுாலகராக திருமலை ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு சங்க உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை