உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காரில் வந்து ஆடுகள் திருட்டு; மர்ம மனிதர்களுக்கு வலை

காரில் வந்து ஆடுகள் திருட்டு; மர்ம மனிதர்களுக்கு வலை

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே பட்டப்பகலில் காரில் வந்து 7 ஆடுகளை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டைச் சேர்ந்தவர் தென்னரசன், 26; ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர், கடந்த 3ம் தேதி அன்று தனது 32 ஆடுகளை மெயின்ரோட்டின் ஓரம் உள்ள ஐஸ் பாக்டரி அருகே நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். பிற்பகல் 3:00 மணியளவில் காரில் வந்த மர்ம நபர்கள் மேய்ந்து கொண்டிருந்த 7 ஆடுகளை திருடிச் சென்றனர். ஆடுகளை திருடிச் சென்றது அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.இதுகுறித்து தென்னவன் அளித்த புகாரின் பேரில், நேற்று போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி