உள்ளூர் செய்திகள்

இது நியாயமில்லை...

விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதிக்கு, அ.தி.மு.க.,சார்பில் பாக்யராஜ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதையொட்டி கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி, லோக்சபா தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களாக, மாவட்ட செயலாளர் சண்முகம், அமைப்பு செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன், மாநில வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாலமுருகன் ஆகிய 3 பேர் நியமிக்கபட்டுள்ளனர்.அருகில் உள்ள ஆரணி தொகுதியில் 2 எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள் உட்பட 6 பேர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் விழுப்புரம் லோக்சபா தொகுதியில் மட்டும் 3 பேர் மட்டுமே நியமித்து மற்ற நிர்வாகிகளை புறக்கணித்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என நிர்வாகிகள் புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை