உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கீழ்பாப்பாம்பாடியில் கருணாநிதி நினைவு நாள்

கீழ்பாப்பாம்பாடியில் கருணாநிதி நினைவு நாள்

செஞ்சி : கீழ்பாப்பாம்பாடியில் தி.மு.க., சார்பில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. வல்லம் ஒன்றியம் கீழ்பாம்பாம்பாடி ஊராட்சியில் தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா தலைமை தாங்கி, கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். ஊராட்சி தலைவர் நாகமுத்து முன்னிலை வகித்தார். துணை தலைவர் சேகர், கிளை செயலாளர்கள் குப்பன், தியாகராஜன், ஊராட்சி செயலாளர் பச்சையப்பன், நிர்வாகிகள் ராமச்சந்திரன், சந்திரபாபு, அர்சுனன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை