உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன் மகன் சிவா, 19; கூலித் தொழிலாளி. இவர், 16 வயது சிறுமியை காதலித்துள்ளார். இருவரும் நெருங்கிப் பழகியதில் சிறுமி கற்பமானார்.இதனையறிந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், சிவா மீது விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை