மேலும் செய்திகள்
தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி
15 hour(s) ago
ஒன்றிய அலுவலக கட்டுமான பணி: சேர்மன் ஆய்வு
15 hour(s) ago
கண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
15 hour(s) ago
அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
15 hour(s) ago
வானுார : காயல்மேடு பகுதியில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 8ம் தேதி இரவு பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. வானுார் அடுத்த கிளியனுார் பகுதியில் நெற்பயிர்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.கிளியனுார், கொஞ்சிமங்கலம், எடச்சேரி, கிளாப்பாக்கம், வங்காரம், காயல்மேடு, தலக்காணிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா பருவ அறுவடைக்கு தயாரான 3,750 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.இப்பகுதிகளை நேற்று வானுார் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் ஆய்வு செய்தார். ஆய்வின்போது கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர், உதவி வேளாண்மை அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள், ஆத்மா அலுவலர்கள் உடனிருந்தனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago