உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆட்டோ மீது ஜீப் மோதி ஒருவர் பலி

ஆட்டோ மீது ஜீப் மோதி ஒருவர் பலி

விழுப்புரம் : விழுப்புரம், பாப்பான்குளத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் மாணிக்கம், 42; இவர், நேற்று முன்தினம் தனது ஆட்டோவை முத்தாம்பாளையம் சாலையில் ஓட்டிச்சென்ற போது, பின்னால் வந்த மகேந்திரா போலிரோ ஜீப் மோதியது. இதில் படுகாயமடைந்த மாணிக்கம் சம்பவ இடத்திலேயே இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை