மேலும் செய்திகள்
படகு கவிழ்ந்து இறந்த மீனவர் உடல் கரை ஒதுங்கியது
26-Oct-2025
மரக்காணம்: மரக்காணம் அடுத்த வடகோட்டிப்பாக்கத்தில் செங்கழுநீர் விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி 10:00 மணிக்கு விநாயகர் கோவில் கோபுர கலசம், வளர் மாரியம்மன் மற்றும் வளாகத்தில் உள்ள காசிவிஸ்வநாதர், அன்னபூரணி, வேணுகோபால சுவாமி, பாலமுருகன், துர்கை, குருதட்சணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சிலைகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.
26-Oct-2025