உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டி.பி.கே., பாபு டெக்ஸ்டைல்சில் பொங்கல் சிறப்பு விற்பனை

டி.பி.கே., பாபு டெக்ஸ்டைல்சில் பொங்கல் சிறப்பு விற்பனை

விழுப்புரம், : விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே கே.கே.நகரில் டி.பி.கே., பாபு டெக்ஸ்டைல்ஸ் துணிக்கடையில் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு விற்பனை நடக்கிறது.இது குறித்து கடையின் உரிமையாளர் பாபு கூறியதாவது:பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு விற்பனை நடந்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும், பிரபல நிறுவனங்களின் புதுப்புது ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.பாரம்பரிய மற்றும் போதுமான டிரெண்டிங்கில் உள்ள பேஸ்ட்டல் கலர் மேட்சிங்கில் கிடைக்கிறது. இளம் தலைமுறையினர் அமோக வரவேற்பை பெற்றுள்ள சுடிதார் வகைகள், குழந்தைகளுக்கான ஏராளமான பட்டு பாவாடை.ஆண்களுக்கான ரெடிமேட் ஆடைகளில் பிரிண்டட் சர்ட், டீ சர்ட் விற்பனைக்கு உள்ளது. குறைந்த விலையில் பட்டுப் புடவை ரகங்கள் விற்பனைக்கு உள்ளது.எண்ணற்ற ஆடை ரகங்கள், ரெடிமேட் வகைகள், பட்டுப் புடவை வகைகள் என அனைத்தும் ஒரே இடத்தில் நான்கு மாடி கட்டடத்தில் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையிலும் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் வசதிக்காக கார் பார்க்கிங் வசதி உள்ளது.இவ்வாறு பாபு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை