உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  தாய் கண்டித்ததால் சகோதரிகள் மாயம்

 தாய் கண்டித்ததால் சகோதரிகள் மாயம்

விழுப்புரம்: தாய் கண்டித்ததால், வீட்டிலிருந்து சென்ற சகோதரிகள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜா மனைவி கலையரசி, 37; இவருக்கு கல்லுாரியில் முதலாமாண்டு படிக்கும் இவரது 18 வயது மகள் மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது மகள் உள்ளனர். இருவரும் படிக்காமல் கடந்த 26ம் தேதி மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தனர். இதை கலையரசி கண்டித்ததால், வீட்டிலிருந்து வெளியில் சென்ற இருவரும் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்