உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெயிண்டர்களுக்கு சிறப்பு கூட்டம்

பெயிண்டர்களுக்கு சிறப்பு கூட்டம்

விழுப்புரம் : கண்டாச்சிபுரம் ராசி ஹார்டுவேர்ஸ் மற்றும் பெயிண்ட் கடை சார்பில் பெயிண்டர்களுக்கான, சிறப்பு கூட்டம் நடந்தது.சக்திமா எண்டர்பிரைசஸ் நிறுவனம் கட்டுமான பொருட்கள் உற்பத்தி செய்யும் புகழ்பெற்ற தொழிற்சாலையாக உள்ளது. கண்டாச்சிபுரம் ராசி ஹார்டுவேர்ஸ் மற்றும் பெயிண்ட்ஸ் கடையில் இருந்து சக்திமா நிறுவனத்தின் வால்புட்டி, ஒன்டர் ஒயிட், ஒன்டர் பிளஸ், ஒன்டர் கோட் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இதையொட்டி, பெயிண்டர்களுக்கு, சக்திமா நிறுவன பொருட்களின் தரம், பயன்கள் பற்றி விரிவாக, சக்திமா நிறுவன மார்கெட்டிங் மேலாளர் தமிழ்செல்வன் விளக்கினார். முன்னதாக, சக்திமா நிறுவனம் சார்பில் பெயிண்டர்களுக்கு ராசி ஹார்டுவேர்ஸ் நிறுவனர் ரமேஷ் சிற்றம்பலம் நினைவுப் பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை