மேலும் செய்திகள்
தலை மறைவு குற்றவாளி கைது
16 hour(s) ago
வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுக்கூட்டம்
17 hour(s) ago
புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது
17 hour(s) ago
விழுப்புரம் : விழுப்புரத்தில் நர்சிங் கல்லுாரி மாணவி, காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த ஆனாங்கூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் மகள் தேன்மொழி, 19; இவர், விழுப்புரத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர், கடந்த 24ம் தேதி கல்லுாரிக்குச் சென்றவர், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
16 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago