மேலும் செய்திகள்
கண்டன ஆர்ப்பாட்டம்
1 hour(s) ago
வேலுநாச்சியார் நினைவு தினம் த.வெ.க., அனுசரிப்பு
1 hour(s) ago
தர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதியில் மண்டல பூஜை
1 hour(s) ago
ரங்கபூபதி கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா
1 hour(s) ago
விழுப்புரம்: விழுப்புரத்தில் ரயில் முன் பாய்ந்து லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம், ஜானகிபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கார்த்திகேயன், 25; சிறுவயதில் பெற்றோரை இழந்த இவர், பெரியம்மா வீட்டில் வசித்து வந்தார்.இவர், கடந்த சில தினங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் மன நிலை பாதித்தது போல் இருந்தவர் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு ஜானகிபுரம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டருகே சென்னை மார்க்கமாக சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் முத்துசெல்வம் தலைமையிலான போலீசார், கார்த்திகேயன் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago