உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சுரங்கப் பாதை பொதுமக்கள் கோரிக்கை

சுரங்கப் பாதை பொதுமக்கள் கோரிக்கை

விழுப்புரம், : விழுப்புரம் அருகே சென்னை - திருச்சி நெடுஞ்சலையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என, நகாய் திட்ட அதிகாரியிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மனு விபரம்:விழுப்புரம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சலையில், இருவேல்பட்டு - அரசூர் பாரதி நகர் செல்லும் பகுதியில் நகாய் திட்டத்தில் புதிய மேம்பாலம் கட்டப்பட உள்ளது.இதனால், பாரதி நகரில் உள்ள பொதுமக்கள் சாலையைக் கடந்து ஒரு கி.மீ., துாரம் செல்ல வேண்டியுள்ளது. அதனால், அந்த பகுதியில் சுரங்கப்பாதையோ அல்லது மேம்பாலமோ கட்டித்தர வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை