உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சில்மிஷம் செய்தவர் கைது

சில்மிஷம் செய்தவர் கைது

விருதுநகர்: ஆமத்தூர் வள்ளியூரை சேர்ந்தவர் தேவராஜ் மகள் ஜெயபிரியா,20. இவர் விருதுநகரில் நகை கடையில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து ஊருக்கு செல்வதற்காக, அரசு டவுன் பஸ்சில் சென்றார். இவரை இதே ஊரை சேர்ந்த ஆதிமூலம் மகன் பொன்இருளன்,31, கேலி செய்து, இடுப்பை கிள்ளியுள்ளார். ஜெயபிரியா புகார்படி ஆமத்தூர் போலீசார் பொன்இருளனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை