உள்ளூர் செய்திகள்

கஞ்சா ஒருவர் கைது

விருதுநகர்: சின்னபேராலியைச் சேர்ந்தவர் மாரனாடு ஆகாஷ்குமார் 19. இவர் சின்னபேரலாலியில் உள்ள பள்ளி அருகே 20 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தை ஊரகப்போலீஸ் எஸ்.ஐ., அங்காளேஸ்வரன் கண்டறிந்து கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ