உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம்..

சிவகாசி : விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் சிவகாசி காரனேசன் காலனியில் மத்திய அரசின் 2024 பட்ஜெட் விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம், பொதுக்கூட்டம் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்டதலைவர் சரவணதுரைராஜா தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் பார்த்தசாரதி, முன்னாள் தலைவர் சுரேஷ், மாவட்ட பொதுசெயலாளர் கிரி, தங்கராஜ், போத்திராஜ், கூட்டத்தில், மத்திய அரசு பட்ஜெட்டினை மக்களுக்கு விளக்கும் வகையில் தெருமுனை பிரச்சார கூட்டம் பொதுக்கூட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ