மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்
19 hour(s) ago
போலீஸ் செய்திகள்: விருதுநகர்
20 hour(s) ago
வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம்
20 hour(s) ago
போதைப் பொருள் இல்லாத மல்லி போலீஸ் ஸ்டேஷன்
20 hour(s) ago
புரிந்துணர்வு ஒப்பந்தம்
21 hour(s) ago
விருதுநகர் : விருதுநகரில் பி.ஐ.எஸ்., எனும் இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் தங்க நகை வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.இதில் பி.ஐ.எஸ்., ஹால்மார்க்கிங் திட்டம், விதிமுறைகள் பற்றி விளக்கப்பட்டது. பி.ஐ.எஸ்., மதுரை கிளை இயக்குனர் தயானந்த் பி.ஐ.எஸ்., ஜூவல்லர்ஸ் பதிவிற்கான விண்ணப்பம், பதிவுக் கட்டணங்களை நீக்குதல், பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், குறிப்பாக ஹால்மார்க்கிங் மையங்கள் இல்லாத பகுதிகளில் உள்ள நகைக்கடைகளின் தேவைகள் குறித்தும் பேசினார். விருதுநகர் நகை வியாபாரிகள் சங்கத் தலைவர்சங்கரன், செயலாளர் செந்தில் குமார், அருப்புக்கோட்டை நகை வியாபாரிகள் சங்கச் செயலாளர் ரகுராமன் பேசினர்.பி.ஐ.எஸ்., இணை இயக்குநர் ஹேமலதா பேசினார்.
19 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago
21 hour(s) ago