உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பெண் வக்கீலுக்கு வெட்டு

பெண் வக்கீலுக்கு வெட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்த வழக்கறிஞர் ரேவதியை 40, வெட்டியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.நேற்று இரவு 7:30 மணியளவில் ரேவதி தனது அலுவலகத்தில் இருந்தபோது சிலர் அவரது அலுவலகத்தில் புகுந்து கத்தியால் வெட்டி உள்ளனர். அதனை தடுக்க முயன்ற போது அவரது இரு கைகளிலும் வெட்டு காயம் விழுந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி