மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
6 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
6 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., ஊராட்சி ஒன்றியத்தில் விழுப்பனூரில் புதிய ரேஷன் கடை கட்டுதல், ஊரணியை தூர்வாரி கால்வாய் ஆழப்படுத்தி தடுப்புவர் கட்டி குழந்தைகளுக்கான நீச்சல்குளம் கட்டுதல் அச்சங்குளம் ஊராட்சியில் சமுதாய கூடம் கட்டுதல் போன்ற பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார். தாசில்தார் முத்துமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி மற்றும் துறை அதிகாரிகள், ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago