உள்ளூர் செய்திகள்

கஞ்சா 3 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன் கோவில் எஸ்ஐ. ராமநாதன் நேற்று மதியம் வத்திராயிருப்பு ரோடு முனியாண்டி கோவில் பகுதியில் நின்றுஇருந்த நத்தம் பட்டியை சேர்ந்த ஜெயராம், ராஜபாளையத்தை சேர்ந்த நீரார்த்தலிங்கம், 19, மற்றும்ஒரு சிறுவனிடம் விசாரித்ததில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனைக்கு வைத்திருந்த 300 கிராம் கஞ்சா பிடிபட்டது. அவர்களை கைது செய்து கஞ்சாவையும், டூவீலரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அம்மாபட்டியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ