மேலும் செய்திகள்
சேக்கிழார் மன்ற போட்டிகள்
34 minutes ago
ம.நீ.ம., தலைவர் பிறந்த நாள்
34 minutes ago
ஆர்ப்பாட்டம்
34 minutes ago
கல்லுாரி கருத்தரங்கு
35 minutes ago
வெயிலுக்கு புழுதி; மழைக்கு சகதி
35 minutes ago
விருதுநகர்: விருதுநகர் திரு.வி.க., தெருவை சேர்ந்தவர் கோதையாண்டாள் 72. இவரது கணவர் கண்ணன் பி.எஸ்.என்.எல்.,ல் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகன், மகள்கள் திருமணமாகி வெளியூர், வெளிநாட்டில் வசிக்கின்றனர். கணவர் நேற்று முன்தினம் திருச்சியில் உள்ள மகன் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை 6:00 மணிக்கு கோதையாண்டாள்வாசல் தெளிக்க பெருக்கி கொண்டிருந்த போது டூவீலரில் வந்த இருவர் எதிர்பாராத நேரத்தில் கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுன் தங்க சங்கலி, மாங்கல்யம் ஆகியவற்றை பறித்து சென்றனர். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
34 minutes ago
34 minutes ago
34 minutes ago
35 minutes ago
35 minutes ago