மேலும் செய்திகள்
மரக்கன்று நடும் விழா
8 hour(s) ago
செவிலியர்கள் போராட்டம்
8 hour(s) ago
கூடைப்பந்து போட்டி
8 hour(s) ago
5 பேர் மீது போக்சோ
8 hour(s) ago
விஜய கரிசல்குளத்தில் வெளிமாவட்ட பார்வையாளர்கள்
8 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளி தாளாளர் முருகேசன், முதல்வர் ராணி கூறியதாவது; எங்கள் பள்ளியில் சிறந்த மாண்டிசோரி , பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு குழந்தைகள் மைய கற்றல் மூலம் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி கற்று தரப்படுகிறது. இக்கல்வி முறையில் மாணவர்கள் தாமாகவே செயல்வழி கற்றல் மூலம் கற்றுக் கொள்கின்றனர்.மேலும் போனிக்ஸ் சவுண்டு முறையின் மூலம் எல்.கே.ஜி. வகுப்பில் இருந்து ஆங்கிலம் கற்பிக்கப்படுவதால் மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் வாசிக்க துவங்கி விடுகிறார்கள். இப்பள்ளியில் தமிழ், ஆங்கிலம் வாசித்தலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ஹிந்தி, கம்ப்யூட்டர் பயிற்சி கற்றுத் தரப்படுகிறது.மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்த தினமும் ஸ்டூடென்ட் டைம் நடத்தப்படுகிறது. மாணவர்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்த இன்டர்நேஷனல் ஒலிம்பியாட் தேர்விற்கு அனுப்பப்படுகிறார்கள். அனைத்து பாடங்களும் ஸ்மார்ட் கிளாஸ் மூலம் கற்பிக்கப்படுகிறது.மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த யோகா, கராத்தே, ஸ்கேட்டிங், பரதம், அபாகஸ் ரோபோடிக்ஸ், சிலம்பம், வில்வித்தை கேரம், செஸ் போன்றவை சிறந்த மாஸ்டர்களை கொண்டு கற்றுத் தரப்படுகிறது. உங்கள் பள்ளியில் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் முறை மகிழ்ச்சிகரமான ஒரு செயல்பட நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நடப்பு கல்வி ஆண்டில் எல்.கே.ஜி. முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அட்மிஷன் நடக்கிறது.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago