உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புகையிலை பொருட்கள் பறிமுதல்

புகையிலை பொருட்கள் பறிமுதல்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை பகுதியில் டவுன் போலீசார் பைக்கில் வந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பச்சை பெருமாள்,26, முத்துராஜ்,32, அவர்களிடம் இருந்து 2அலைபேசிகள், 2 பைக்குகள், 50 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை