உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தேர்வு

விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தேர்வு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பரளச்சியில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.காவிரி, வைகை, குண்டாறு, பாசன சங்க விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் அருப்புக்கோட்டை தாலுகா தலைவராக ராஜேந்திரன், துணைத்தலைவர் அருண் சிங், செயலாளர் கனகராஜ், துணைச்செயலாளர் மனோகரன், பொருளாளர் சோலையப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.மாநில துணைச் செயலாளர் அய்யனார், விருதுநகர் மாவட்ட தலைவர் ராம்பாண்டியன், செயலாளர் கோபாலகிருஷ்ணன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மலைச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை