உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நகை திருட்டு வழக்கில் ராணுவ வீரர் கைது

நகை திருட்டு வழக்கில் ராணுவ வீரர் கைது

சாத்துார்: ஆலங்குளம் டி.கரிசல்குளத்தை சேர்ந்த சத்தியராஜ், இவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நான்கு கிராம் தங்கம் ரூ பத்தாயிரம் திருட்டு போனது. இது குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரித்து வந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமிராவை பதிவை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர். போலீஸ் விசாரணையில் ஸ்ரீவில்லிபுத்துார் மம்சாபுரத்தைச் சேர்ந்த குழந்தைவேல்,21. ராணுவ வீரர் நகை, பணம் திருடியது தெரிய வந்தது. ஆலங்குளம் போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை